09 November 2025

சஹாபாக்களின் சிறப்பு _ மர்கஸ் பயான் (11) _09112025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில்

09/11/25 ஞாயிறு அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.

அதில் சகோதரர். முஹம்மது  தன்வீர் அவர்கள் "சஹாபாக்களின் சிறப்பு" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதிகமான சகோதரர்கள் கலந்து பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment