10 November 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 85 - 86_10112025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


10/11/2025 திங்கள் பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 85 - 86


“என் சமுதாயத்தினரே! அளவையும், நிறுவையையும் நீதியாக முழுமைப்படுத்துங்கள்! மக்களுக்கு அவர்களுக்குரிய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் செய்து கொண்டு அலையாதீர்கள்!”


நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், (உங்கள் வியாபாரத்தில்) அல்லாஹ் மீதமாக்கித் தருவதே உங்களுக்குச் சிறந்தது. நான் உங்கள்மீது கண்காணிப்பவனாக இல்லை” (என்றும் கூறினார்)


என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment