24 November 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 114-115_24112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


24/11/2025 திங்கள் பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 114 - 115


பகலின் இரு விளிம்புகளிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நற்செயல்கள் தீமைகளை நீக்கி விடும். நினைவுகூர்வோருக்கு இது அறிவுரையாகும். 


பொறுமையை மேற்கொள்வீராக! நற்செயல் செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.


என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment