தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷுரா
23/11/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 நமது மர்கஸில் புதிதாக சேர்த்துள்ள இமாம் பணிகள் பற்றி
ஆலோசிக்கப்பட்டது.
📌 UKC நகர் மர்கஸ் பணிக்காக இன்ஷாஅல்லாஹ் இன்று 23/11/2025 நடைபெறவுள்ள பொது மஷுரா பற்றி ஆலோசிக்கப்பட்டது.
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment