20 November 2025

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி_ பெண்கள் பயான் (18) _ 20112025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


20/11/2025  வியாழன் மாலை 5:00 மணிக்கு


உடுமலை சிங்கப்பூர் நகர்  சகோதரர். சபியுல்லாஹ் பாய் இல்லத்தில்


 பெண்கள் பயான் நடைபெற்றது.


 அதில் சகோதரி. அன்ஷிதா.BISc., அவர்கள்  அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி, எனும் தலைப்பில்


மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.


ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment