தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
20/11/2025 வியாழன் கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 106-108
பாக்கியமிழந்தோர் நரகத்தில் இருப்பார்கள். அதில் அவர்களுக்குக் கதறலும், தேம்பலும் இருக்கும்.
உமது இறைவன் நாடியதைத் தவிர, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நினைத்ததைச் செய்து முடிப்பவன்.
பாக்கியம் செய்யப்பட்டோர் சொர்க்கத்தில் இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர, வானங்கள், பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) முடிவுறாத அருட்கொடை!
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment