தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
11/12/2025 வியாழன் மாலை 5:00 மணிக்கு
உடுமலை MPநகர் சகோதரர். அப்துல்ரஹ்மான் பாய் இல்லத்தில்
பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரி. யாஸ்மின்., அவர்கள் "நோன்பு" எனும் தலைப்பில்
மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment