தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக
உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்
10/12/2025 புதன்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் "திருக்குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்" எனும் தலைப்பில்
உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment