14 December 2025

நிர்வாக மஷூரா 17 _ 14122025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மசூரா  

14/12/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில்  

📌 கடந்த வார தாவா பணிகள் சமுதாய சேவை பணிகள் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது  


📌 இன்ஷா அல்லாஹ்
 வரும் 28 12 2025 ஞாயிறு அன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுதல் பயிற்சி வகுப்பு நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

 📌கிளை நிர்வாகத்திற்கு புதிய வர்த்தக அணி செயலாளர் நியமிக்க ஆலோசனை செய்யப்பட்டது 

📌 பள்ளிவாசல் மராமத்து பணிகளை விரைந்து செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டது.

📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment