13 December 2025

அவசர பொது மஷூரா _ UKC நகர் கிளை _13122025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை UKC நகர் கிளையின்  அவசர பொது மஷூரா

13/12/25 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

கிளைத்தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில்  

 மர்கஸ் இடம் சம்பந்தமாக இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் இனி எவ்வாறு செயல்படுவது என ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment