28 December 2025

நிர்வாக மஷூரா (19)_ 28122025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மசூரா  


28/12/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  


📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது  



📌 பள்ளிவாசலுக்கு தேவையான UPS பேட்டரி மற்றும் ஒலி பெருக்கி புதிதாக ஒன்று வாங்குவதென்றும்


📌இன்ஷா அல்லாஹ் இன்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசப்பட்டது



📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment