தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக
28/12/25 அன்று ஞாயிறு அஸர் தொழுகைக்கு பின்பு பள்ளி வளாகத்தில்
ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கஃபனிடுதல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரர் மௌலவி பஷீர் அலி ( TNTJ திருப்பூர் தலைமை இமாம்) அவர்கள் நபிவழி அடிப்படையில் ஜனாஸாவிற்கு செய்ய வேண்டியவைகள் பற்றி விளக்க வழிகாட்டுதல் வகுப்பு எடுத்தார்கள்.
இரண்டாம் அமர்வாக மக்ரிப் தொழுகைக்கு பின்பு பயிற்சி வழங்கியதிலிருந்து கேள்வி கேட்டு பதில் விளக்கம் வழங்கி தெளிவு படுத்தினார்கள்.
கூடுதலாக நபி வழி அடிப்படையில் ஜனாஸா தொழுகை வழிகாட்டுதல் வழங்கினார்கள்
இதில் திரளான சகோதரர்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்




No comments:
Post a Comment