24 December 2025

மர்கஸ் பயான்_(22)_24122025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக  உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்


  24/12/2025 புதன்  மக்ரிப்  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். முஹம்மது தன்வீர்  அவர்கள்    உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment