21 December 2025

மனத் தூய்மை _மர்கஸ் பயான் _(21)_21122025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

  உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்


  21/12/2025 ஞாயிறு மக்ரிப்  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள்  "மனத் தூய்மை" எனும் தலைப்பில்  உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment