தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக
04/01/26 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்பு வாராந்திர மர்கஸ் பயான் நடைபெற்றது
இதில் சகோதரர் பஜூலூல்லாஹ் அவர்கள் நபிகளார் கேட்ட பிரார்த்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் மக்கள் சொற்பொழிவு கேட்டு பயன் பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment