தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் சார்பாக
MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தினந்தோறும் காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
அதில் 06/01/2026 அன்று நடைபெற்ற வகுப்பு
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment