11 January 2026

இஸ்லாத்தில் சிரிப்பும் அழுகையும்! _ பெண்கள் பயான் ( 27) _10012026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


10/01/2026 சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு


உடுமலை  UKC நகர்  சகோதரர். பிளாஸ்டிக் ஜின்னா பாய் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.


 அதில் சகோதரி. நிஸாரா பாத்திமா., அவர்கள்  "இஸ்லாத்தில் சிரிப்பும் அழுகையும்!" எனும் தலைப்பில்


மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.


ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment