தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் கீழ் நெல்லையில் நடைபெற்று வரும் அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டு பட்டமளிப்பு (10/01/2026) நிகழ்ச்சியில் உடுமலை பகுதியை சேர்ந்த 5 சகோதரிகள் அல்லாஹ்வின் அருளால் பட்டம் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment