04 January 2026

நிர்வாக மஷூரா (21) _ 04012026



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மசூரா  


4/1/26 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  


📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது  



📌 பள்ளி வளாகத்தின் செலவினங்களுக்காக ஸ்பான்சர்சிப் பிடிப்பது என்றும்


📌 இன்ஷா அல்லாஹ் ஜனவரி 18ஆம் தேதி மாதாந்திர தர்பியா மற்றும் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான விஷயங்கள் பேசப்பட்டது


📌 இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஜனவரி 25ஆம் தேதி  நடத்திருக்கும் TNTJ மாநில பொதுக்குழுவிற்கு நிர்வாகிகள் அனைவரும் செல்வது என்றும் 




📌இன்னும்  எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment