தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
03/01/2026 சனிக்கிழமை மாலை 5:00மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி. அஸ்மா.BISc., அவர்கள்
"இருப்பதை கொண்டு திருப்தி அடைவோம்"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment