தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக
21/1/26 அன்று வாராந்திர மர்கஸ் பயான் மக்ரிப் தொழுகைக்கு பின்பு நடைபெற்றது இதில் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தூய்மை எனும் தலைப்பில் உரையாற்றினார் ஏராளமான மக்கள் பயன் பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment