22 January 2026

மறுமையின் சாட்சிகள்_பெண்கள் பயான் (28) _22012026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


22/1/2026  வியாழன் மாலை 5:00 மணிக்கு


உடுமலை M.P நகர்  சகோதரர். அப்துர் ரஹ்மான் பாய் இல்லத்தில்


 பெண்கள் பயான் நடைபெற்றது.




 அதில் சகோதரி. அமீரா.BISc., அவர்கள்  மறுமையின் சாட்சிகள் எனும் தலைப்பில்


மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.


ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment