தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
05/02/2026 வியாழக்கிழமை மாலை 5:00 மணிக்கு
உடுமலை பாலாஜி நகர் சகோதரி. சகீலா அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரி. ஆபிதா அவர்கள் "இஸ்லாமிய இல்லம்" எனும் தலைப்பில்
மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment