தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக
உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்
04/02/2026 புதன்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரர். அப்துர்ரஷீத் அவர்கள் "அல்லாஹ்விடம் சிறந்தவர்" எனும் தலைப்பில் மார்க்க விளக்க
உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment