09 February 2026

மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா _08022026 _கிராஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 8 2 2026 ஞாயிறு மாலை 

MP நகர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசல் முன்புறம் 

 மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா உடுமலை கிளை தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில், மாவட்ட தலைவர் சாதிக் அலி , மாவட்ட துணை தலைவர் அப்துர்ரஷீது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில்   இறைவனின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.

 அதில் முதலாவதாக    மௌலவி அப்துர்ரஹ்மான் .MISc., மற்றும்  மதரசா இமாம் வாசிம் அவர்கள் மதிப்பிடும்  கிராஅத் ஓதும் நிகழ்வில்  கலந்து கொண்டு 

முதல் இடம் : மாணவர்.அர்ஷத்  (سُوْرَۃُ النَّبَأ)


இரண்டாம் இடம் 
மாணவர்.அல்ஹான்(سُوْرَۃُ يٰس)




மூன்றாம்  இடம்
: மாணவி.பாஸிலா (سُوْرَۃُ الرَّحْمَٰن)




மாணவ மாணவியர்கள் தமது பெற்றோர்களுடன் சிறப்பு பரிசை இமாம் வாசிம் அவர்களிடம்  பெற்றுக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment