09 February 2026

மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா _08022026 _மழலை மொழிகள்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 8 2 2026 ஞாயிறு மாலை

MP நகர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசல் முன்புறம்
மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா உடுமலை கிளை தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில், மாவட்ட தலைவர் சாதிக் அலி , மாவட்ட துணை தலைவர் அப்துர்ரஷீது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இறைவனின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.
அதில் இரண்டவதாக மௌலவி அப்துர்ரஹ்மான் .MISc., அவர்கள் மதிப்பிடும் மழலை மொழிகள் நிகழ்வில் கலந்து கொண்டு
முதல் இடம் : மாணவி. அஃப்னா (அல்லாஹுவிடமே கேட்போம் )



இரண்டாம் இடம் : மாணவி. சரீபா (திருக்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள் )



மூன்றாம் இடம்: மாணவர். முஹம்மது சமது (இப்ராகிம் நபியின் இனிய துஆ)



மாணவ மாணவியர்கள் தமது பெற்றோர்களுடன் சிறப்பு பரிசை மாவட்ட தலைவர் சாதிக் அலி அவர்களிடம் பெற்றுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment