தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 8 2 2026 ஞாயிறு மாலை
MP நகர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசல் முன்புறம்
மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா உடுமலை கிளை தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில், மாவட்ட தலைவர் சாதிக் அலி , மாவட்ட துணை தலைவர் அப்துர்ரஷீது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இறைவனின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெண்கள் பயான் நிகழ்சிகளை சிறப்பாக நடத்திய பெண்கள் தாவா குழு சகோதரிகள்
சகோதரி.நிஷாரா பாத்திமா
சகோதரி.ஆபிதா அப்துர்ரஷீது
சகோதரி.யாஸ்மின்.,
சகோதரி.குல்சன் சுல்தானா.BISc.,
சகோதரி.அமீரா.BISc.,
சகோதரி.அன்ஷிதா. BISc.,
சகோதரி.அஸ்மா. BISc.,
சகோதரி.தௌலத்.,
ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் கிளை நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்







.jpeg)
No comments:
Post a Comment