09 February 2026

மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா _08022026 _ஆசிரியர்கள்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 8 2 2026 ஞாயிறு மாலை

MP நகர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசல் முன்புறம்

மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா உடுமலை கிளை தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில், மாவட்ட தலைவர் சாதிக் அலி , மாவட்ட துணை தலைவர் அப்துர்ரஷீது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இறைவனின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பாக கல்வி ஒழுக்கம் கற்று கொடுத்த ஆசிரியர்கள்

1.ஆசிரியர். முஹம்மது அலி ஜின்னா




2.ஆசிரியை. சகோதரி.சமீனா





3.ஆசிரியை. சகோதரி.நிஷாரா பாத்திமா





4.ஆசிரியர். இமாம் வாசீம்




ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் கிளை நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment