16 February 2026

நிர்வாக மஷூரா (27) _ 14022026


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா


14/02/26 இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  


📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள், மற்றும் பள்ளிவாசல் மராமத்து பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது 



📌 மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட செயற்குழு மூலம்  ரமலான் சம்மந்தமான வழிகாட்டு நெறிமுறைகளை பல்வேறு விஷயங்களை செயல்முறை படுத்த முடிவு செய்யப்பட்டது


📌 ரமலான் மாத பணிகள், தாவா செயல்பாடுகளை சிறப்பாக நடத்துவது பற்றியும்,


கிளை மக்களை இணைத்து சிறப்பாக செயல்பாடுகளை அமைக்க ஆலோசனை செய்யப்பட்டது.


📌 ரமலான் மாத நிகழ்வுகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டன


📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment