19 February 2026

ரமலானின் சிறப்பு_ ரமலான்🌙1 மர்கஸ் பயான் (27) _18022026

 


TNTJ உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வாவில் 18/02/26 அன்று ரமலான்🌙1 

இரவு தொழுகை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது 





இதில் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் ரமலானின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார் 

இதில் திரளான மக்கள் சொற்பொழிவை கேட்டு பயன்பெற்றனர்.

 அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment