தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
23/02/26 திங்கள் அன்று ரமலான்🌙 6
இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரர் ஹாபிஸ். அப்துல் வாஸிஹ் அவர்கள்
"ரமலானும் திருக்குர்ஆனும்" எனும் தலைப்பில்
மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment