23 February 2026

அல்லாஹ்வின் உதவி _ ரமலான்🌙 5 இரவு _மர்கஸ் பயான் (31) _ 22022026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)   
கோவை தெற்கு மாவட்டம்   உடுமலை நகரம்   

மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்


22/02/26 ஞாயிறு  அன்று


 ரமலான்🌙 5  இரவு தொழுகையை தொடர்ந்து 


 சகோதரர் ஜுபைர் அவர்கள் "அல்லாஹ்வின் உதவி"

எனும் தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 


இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment