இறைவனின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
25/02/26 புதன் அன்று ரமலான்🌙 8 இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரர் அப்துல்ரஷீத் அவர்கள் "என்னை சார்ந்தவர் அல்ல''
எனும் தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment