27 February 2026

"உறுதியான நம்பிக்கையாளர் களாக வாழ்வோம்'' _ரமலான்🌙 9 இரவு _மர்கஸ் பயான் (35) _ 26022026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

26/02/26 வியாழன் அன்று  ரமலான்🌙 9 இரவு தொழுகையை தொடர்ந்து 

 சகோதரர் சல்மான் அவர்கள் 

"உறுதியான நம்பிக்கையாளர் களாக வாழ்வோம்'' எனும் தலைப்பில்

மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 


இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்!


No comments:

Post a Comment