01 March 2026

பள்ளிவாசலின் ஒழுங்குகள் _ ரமலான்🌙 11 இரவு _மர்கஸ் பயான் (37) _ 28022026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)   கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

28/02/26  சனி அன்று ரமலான்🌙 11 இரவு தொழுகையை தொடர்ந்து 



 சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள்  பள்ளிவாசலின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் 

மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 


இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்!


No comments:

Post a Comment