02 March 2026

யார் அறிவுடையோர்? _ரமலான்🌙 12 இரவு _மர்கஸ் பயான் (38) _ 01032026

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்






01/03/26  ஞாயிறு அன்று  ரமலான்🌙 12 இரவு தொழுகையை தொடர்ந்து 


 சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்  யார் அறிவுடையோர்? என்ற தலைப்பில் 


மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 


இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்!


No comments:

Post a Comment