03 March 2026

"மரணசிந்தனை'' _ரமலான்🌙 13 இரவு _மர்கஸ் பயான் (39) _ 02032026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம்  மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்



02/03/26 திங்கள் அன்று   ரமலான்🌙 13 இரவு தொழுகையை தொடர்ந்து 


 சகோதரர் அப்துல்ரஷீத் அவர்கள்  "மரணசிந்தனை'' எனும் தலைப்பில்

மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 


இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்!


No comments:

Post a Comment