05 March 2026

"நபி(ஸல்) கற்று தந்த அவசியமான பிரார்த்தனைகள்" _ரமலான்🌙 15 இரவு _மர்கஸ் பயான் (41) _ 04032026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)  கோவை தெற்கு மாவட்டம் 


உடுமலை நகரம்  மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்


04/03/26 புதன் அன்று


 ரமலான்🌙 15


இரவு தொழுகையை தொடர்ந்து 


 சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் 


"நபி(ஸல்) கற்று தந்த அவசியமான பிரார்த்தனைகள்"


எனும் தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 


இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்!


No comments:

Post a Comment