06 March 2026

ரமலான்🌙 16 இரவு _மர்கஸ் பயான் (42) _ 05032026



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)   கோவை தெற்கு மாவட்டம் 


உடுமலை நகரம்  மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்


05/03/26  வியாழன் அன்று

ரமலான்🌙 16  இரவு தொழுகையை தொடர்ந்து 


 சகோதரர் கோவை சல்மான் அவர்கள் 

மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 


இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment