15 March 2026

நன்றி செலுத்துவோம்_ ரமலான்🌙 25 இரவு _மர்கஸ் பயான் (51) _ 14032026



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)  கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

14/03/26 சனி அன்று  ரமலான்🌙 25

இஷா தொழுகையை தொடர்ந்து


📌 சகோதரர் யாஸர் அரபாத் அவர்கள் நன்றி செலுத்துவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


📌 அடுத்த அமர்வு சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் மார்க்க விளக்க கேள்வி கேட்டு சரியான பதில் வழங்கிய

சகோதர சகோதரிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.



இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு  வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்!


No comments:

Post a Comment