தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
13/03/26 வெள்ளி அன்று ரமலான்🌙 24
இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரி. அன்ஷிதா அவர்கள் " மறுமையின் மறுபக்கம் ''
எனும் தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment