தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா
20/03/26 பஜர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை மற்றும் பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது
📌 பெருநாள் தொழுகைஇன்ஷா அல்லாஹ் நாளை காலை 7 .15 மணிக்கு பள்ளி எதிரில் உள்ள தக்வா திடலில் நடத்துவது என்றும்
📌 பெருநாள் தொழுகைகாண ஏற்பாடுகள் பற்றியும்
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment