22 March 2026

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை -21032026




 




 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் *உடுமலை* நகர கிளை சார்பாக 


21/03/26 சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு


ஈதுல் பித்ர்  நோன்பு பெருநாள் தொழுகை


நபி வழியில் தவ்ஹீத் பள்ளி எதிரில் உள்ள திடலில் நடைபெற்றது 


இதில் சகோதரர் *மௌலவி பஷீர் அலி* (திருப்பூர்)  *படிப்பிணை தரும் ரமலான்* என்ற தலைப்பில் உரையாற்றினார் 


இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் மற்றும் குழந்தைகள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டார்கள்.


*அல்ஹம்துலில்லாஹ்....!*

No comments:

Post a Comment