தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா
19/04/26 பஜர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது
📌 இன்ஷா அல்லாஹ் 20/04/2026 முதல் மாணவ மாணவியர்களுக்கு கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவது பற்றியும்,
📌 2026 ஆம் ஆண்டு கூட்டுக் குர்பானி ஒரு பங்கு ரூ.5000/- எனவும்,
📌 ஹஜ் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் பெருநாளன்று காலை 7:00 மணிக்கு நடத்துவது என்றும்,
📌 பள்ளிவாசல் மராமத்து மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது பற்றியும்,
📌 மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment