30 August 2025

உடுமலை நகர கிளை - பொதுக்குழு 29/08/2025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை பொதுக்குழு 29/08/25 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் மக்ரிப் தொழுகைக்கு பின்

மாவட்டத் தலைவர் சாதிக் அலி அவர்கள் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் அப்துல்ரஷீது அவர்கள் முன்னிலையில் உடுமலை நகர கிளை புதிய நிர்வாக குழு தேர்வு நடைபெற்றது.

இதில்
தலைவர் :
அப்துர் ரஹ்மான் 9843086807
செயலாளர் :
முஹம்மது தன்வீர் 90801 91544
பொருளாளர்:
ஆசிக் ரஹ்மான் 89736 34383
துணைத் தலைவர்: ஃபஜ்லுல்லாஹ் 97893 58881
துணை செயலாளர் :
முஹம்மது ஜுபைர் 93444 78804
மருத்துவ அணி செயலாளர்: நயீமுல்லாஹ் 63817 11507
தொண்டரணி செயலாளர் :
முஹம்மது ரஃபீக் 93443 56996
வர்த்தக அணி செயலாளர்: ஜாபர் அலி 98654 06769
மாணவரணி செயலாளர்: சையது இப்ராஹிம் 90477 47484
ஆகியோர் கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகம் சிறப்பாக செயல்பட பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கி இனிதாக நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment