01 September 2025

நிர்வாக மஷூரா-1 / 30-08-2025



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  முதல் நிர்வாக மஷூரா 30/08/25 அன்று பஜர் தொழுகைக்கு பின்பு  தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 



இதில்  கீழ்க்கண்ட விஷயங்கள் மஷூராவில் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டது 


📌29/08/25 அன்று பொதுக்குழுவின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்பட்டன 


📌 இதில் வாராந்திர மஷூரா ஞாயிற்றுக்கிழமை பஜ்ர் தொழுகைக்குப் பின்பு நடத்த முடிவு செய்யப்பட்டது 


📌 வாராந்திர பெண்கள் பயான் சனிக்கிழமை நடத்துவது என்றும் 


📌 பெண்களுக்கான தாவா குழுவை அமைத்து அவர்களுடன் நிர்வாக சந்திப்பு நடத்துவது என்றும் 


📌மாநில தலைமை அறிவித்துள்ள முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தர்பியா நடத்துவது என்றும் 


இன்னும் பல்வேறு விஷயங்கள் நிர்வாக ரீதியாக பேசப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது 


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment