தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில் 31/08/2025 ஞாயிறு மக்ரிப் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரர். பஜுலுல்லாஹ் அவர்கள் "சத்தியத்தை இணைந்து சொல்வோம்!" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment