19 September 2025

பொது மஷூரா _1_ 19/09/25

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின்  பொது மஷூரா 19/09/25 அன்று உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில்  மஃரிப் தொழுகைக்கு பின்பு  தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட துணை தலைவர் அப்துல் ரஷீத் முன்னிலையில்   நடைபெற்றது 



இதில்  கீழ்க்கண்ட விஷயங்கள் மஷூராவில் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டது .


📌 இன்ஷா அல்லாஹ் வரும்  26/09/25 அன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின்பு நடத்தவுள்ள இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து மக்களை அழைப்பதென்றும், நிகழ்ச்சியை  சிறப்பாக நடத்துவது என்றும்,

 

📌 இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5 மதுரையில் நடக்க இருக்கும் தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கு உடுமலை நகர கிளை சார்பாக *மக்களை திரட்டி வாகனங்களில் அழைத்து* செல்ல அனைவரும் ஒத்துழைப்பதென்றும்,   


📌  மேற்கண்ட நிகழ்ச்சி  மற்றும் தாவா பணி செலவீனங்களுக்கு பொருளாதார ஒத்துழைப்பு வழங்குவது  என்றும்


இன்னும் பல்வேறு விஷயங்கள்  பேசப்பட்டு ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment