20 September 2025

உறவை பேணுவோம்_ பெண்கள் பயான் _3_20/09/2025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 20/9/2025 சனிக்கிழமை அன்று உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.

 இதில் சகோதரி. குல்ஷன் சுல்தானா BISc., அவர்கள் "உறவை பேணுவோம்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment