19 September 2025

உலக வெற்றியா? மறுமை வெற்றியா? _ பெண்கள் பயான் _2 _ 18/9/2025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18/9/2025 வியாழக்கிழமை அன்று உடுமலை அரபி மதரசா பின்புறம் உள்ள சகோதரர பஜுலுல்லாஹ் பாய் இல்லத்தில்   பெண்கள் பயான் நடத்தப்பட்டது.

 இதில் சகோதரி. அன்ஷிதா BISc அவர்கள் உலக வெற்றியா? மறுமை வெற்றியா?  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment